இன்றைய ராசிப்பலன் - 22.11.2026
இன்றைய பஞ்சாங்கம் 22-11-2026, கார்த்திகை 06, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி பின்இரவு 02.37 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அஸ்வினி பின்இரவு 04.15 வரை பின்பு பரணி. சித்தயோகம் பின்இரவு 04.15 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. இன்றைய ராசிப்பலன் - 22.11.2026 மேஷம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி…