உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கோவை பள்ளி மாணவர் அகிலன் குடும்பத்துக்கு ரூ.6 லட்​சம் நிதி, அரசு வேலை

கோவை: பள்ளி மாணவர் அகிலன் தற்​கொலை தொடர்​பான வழக்கு விசா​ரணையை சிபி​சிஐடி போலீ​ஸாருக்கு மாற்​றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால் உத்​தர​விட்​டுள்​ளார். கோவை பீளமேட்​டைச் சேர்ந்த அசோக்​குமார் - கவுசல்யா தேவி தம்​ப​தி​யின் மகன் அகிலன் (16), அரசு உதவி​பெறும் பள்​ளி​யில் 11-ம் வகுப்பு படித்து வந்​தார். கடந்த 21-ம் தேதி அகிலன் வீட்​டில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து​கொண்​டார். பள்​ளி​யில் தலைமை ஆசி​ரியர் அருண்​குமார்…