உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

ஐசிசி தரவரிசை: டெஸ்ட்டில் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த மார்கோ யான்சென்!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் தென்னப்பிரிக்க வீரர் மார்கோ யான்சென் இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை முந்தி ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை முந்தி பந்துவீச்சாளர் வரிசையிலும் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்…