IBC Tamil
விஜேதாச ராஜபக்ச மகனின் வீட்டில் திடீர் சோதனை: தொலைபேசியை நிறுத்திவிட்டு தப்பியோட்டம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகனான ரகித ராஜபக்சவின் இல்லத்திற்கு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு நேற்று இரவு (28) சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு, அவரது சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அக்குழுவினர் சென்றுள்ளனர். இருப்பினும், அவர்கள் அங்கு சென்றடைவதற்குள், ரகித ராஜபக்சவும் அவரது சாரதியும் தங்களது கைபேசிகளை அணைத...