Maalaimalar
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏ.ஐ. உதவி உபகரணம்- ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன ஏ.ஐ. உதவி சாதனங்களுக்கு ரூ.3 கோடி ஒதுக்கி, 50% மானியத்துடன் 2026-27-ம் ஆண்டுக்குள் 1000 பேருக்கு உதவியளிக்க அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன ஏ.ஐ. உதவி உபகரணங்களுக்கு மானியம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 50% மானிய திட்டத்தை செயல்படுத்தும் அரசாணை ஆகும். இதன்படி 2026-27-ம் ஆண்டில் 1000…