Maalaimalar
திருச்சி என்றாலே மலைக்கோட்டை மட்டும் தானா?...
திருச்சி பொ. ஊ. மு. 3-ஆவது நூற்றாண்டில் சோழர்களின் ஆட்சியின் கீழ் தொடங்கியது. சென்னைக்கு 322 கிமீ, கன்னியாகுமரிக்கு 374 கிமீ தொலைவில் கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் புவியியல் மையத்தில் அமைந்துள்ளது. திருச்சி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் மிகவும் பிரபலமானது. திருச்சியின் அடையாளங்களில் ஒன்று மணப்பாறை முறுக்கு. தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த மாரியம்மன் கோயில் சமயபுரத்தில் உள்ளது…