உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இலங்கையின் எரிசக்தி சந்தையில் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள சர்வதேச அரசியல் மாற்றங்கள்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்க்கால சூழல் மற்றும் சர்வதேச அரசியல் மாற்றங்கள், இலங்கையின் உள்நாட்டு எரிசக்தி சந்தையில் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, உள்நாட்டில் ஏற்பட்டுள்ள லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு விநியோகத் தட்டுப்பாடுகளுக்கு உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடங்கல்களே பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது. இஸ்ரேல் - ஈரான் இடையிலான தீவிரமடைந்து வரும் இராணுவப் பதற்றம் மற்றும் செங்கடல் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து மீதான...