உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"அந்த அவமானம் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும்!" - 'பெத்தி' பட சர்ச்சை குறித்து ஜான்வி கபூர்

ராம் சரண் நடிப்பில் வெளியான 'பெத்தி' திரைப்படத்திற்காகத் தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்து நடிகை ஜான்வி கபூர் பேசியிருக்கிறார். ஜான்வி கபூர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் வருண் தவானுடன் கலந்துகொண்ட ஜான்வி கபூர், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் படப்பிடிப்புத் தளத்தில் தான் உணர்ந்த அசௌகரியங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "இந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே எனக்கு மிகவும் பயமாக…