உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

2,250 கிலோ எடை, 1,500 கி.மீ கவரேஜ்: வெள்ளிக் கிழமை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் என்.வி.எஸ்-03 சாட்டிலைட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் அடுத்த தலைமுறை நேவிகேஷன் செயற்கைக் கோளான 'என்.வி.எஸ்-03' (NVS-03) செயற்கைக்கோளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதாக அறிவித்துள்ளது. இந்திய பிராந்திய வழிகாட்டுதல் செயற்கைக்கோள் முறைமைக்கு (IRNSS) தடையின்றி சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அடுத்த தலைமுறை நேவிகேஷன் செயற்கைக்கோள் வரிசையில், இந்த என்.வி.எஸ்-03 மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும் ஆங்கிலத்தில் வாசிக்க செயற்கைக்கோளின் சிறப்பம்சங்கள்: இந்த என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளில் மற்ற அணுக்கடிகாரங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணுக்கடிகா…