Daily Thanthi
குற்றாலம் ஸ்பெஷல் நாட்டுக்கோழி சுக்கா - சுவை அள்ளும்!
நாட்டுக்கோழி என்றாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும். நாட்டுக்கோழிக் குழம்பு, வறுவல் எனப் பல வகைகளில் சமைக்கலாம். அந்த வரிசையில் மசாலா மணத்துடன் சுவையான குற்றாலம் ஸ்பெஷல் நாட்டுக்கோழி சுக்காவை வீட்டிலேயே எளிதாகச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்; நாட்டுக்கோழி – ½ கிலோ, சின்ன வெங்காயம் – 30, இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி, மல்லித்தூள் – 3 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி, மிளகு – 1 தேக்கரண்டி…