Maalaimalar
200 ரூபாய்க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு- சென்னையில் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது
சென்னையில் நாளை தொடங்கப்படும் திட்டத்தின் மூலம், 200 ரூபாய்க்கு 10 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகை பொருட்கள் கிடைக்க செய்யும் முயற்சியாக இது செயல்படுத்தப்படுகிறது. தமிழக கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது 10 மளிகை…