உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

"ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 41.50க்கு கொள்முதல்.. ஊழலுக்கு நிர்மல் குமார் பதில் சொல்லியே ஆக வேண்டும்" - இபிஎஸ்

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியின் கீழ் மின்சாரத்துறையில் ஊழல் நடப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சியின் கீழ் மின்சாரத்துறையில் ஊழல் நடப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிலையற்ற ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. அதை இந்த அரசு சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதற்கு பல…