உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரூ.2.12 லட்சம் கோடியில் ராணுவத் தளவாடங்கள்: கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: இந்​திய ராணுவப் படைகளுக்​காக ரூ.2.12 லட்​சம் கோடி மதிப்​பில் இல​குரக பல்​நோக்கு ஹெலிகாப்​டர்​கள், நீண்ட தூர காமிகேஸ் ட்​ரோன் அமைப்​பு​கள் உள்​ளிட்ட ராணுவத் தளவாடங்​கள் மற்​றும் ஆயுதங்​களைக் கொள்​முதல் செய்ய பாது​காப்​புக் கொள்​முதல் கவுன்​சில் ஒப்​புதல் அளித்​துள்​ளது. மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மையில், பாது​காப்​புக் கொள்​முதல் கவுன்​சில் (டிஏசி) கூட்​டம் நேற்று நடை​பெற்​றது…