உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

எனர்ஜி, சுறுசுறுப்பை ஒன்றாக தரும்; காலை உணவோடு இந்த ஹெல்தி ட்ரிங்க் ட்ரை பண்ணுங்க

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை தள்ளி வைக்கலாம் என்பது நாம் அனைவரும் அறிந்த பழமொழி. வைட்டமின்களும் நாரச்சத்தும் நிறைந்த ஆப்பிளை தினமும் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், தினமும் ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதற்கோ அல்லது வழக்கமான ஜூஸாகக் குடிப்பதற்கோ பலருக்குச் சலிப்பு ஏற்படலாம். அவர்களுக்காக, காலை உணவோடு சேர்த்துப் பருகக்கூடிய சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு அருமையான 'ஹெல் தி ட்ரிங்க்' தான் இந்த ஆப்பிள் ஸ்மூத்தி. இந்த பானம் சாதாரண ஜூஸ்களை விட முற்றிலும் மாறுபட்டது. உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடியது. ஆப்பிளின் நன்மைகளோடு, இரும்புச்சத்து நிறை…