உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஓட்ஸை விட அதிக ஃபைபர்; முட்டையை விட அதிக புரோட்டீன்: டீ டைம் ஸ்நாக்ஸுக்கு ஒரு சூப்பர் சாய்ஸ்

மாறிவரும் காலநிலையிலும் மழைக்காலத்திலும் ஏற்படும் மூட்டு வலி, தசை வலி போன்ற அசௌகரியங்களில் இருந்து விடுபடவும், உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறவும் கொள்ளு மிகச்சிறந்த உணவாகும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த கொள்ளுவை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான இனிப்பு சுண்டல் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கொள்ளு – 1 கப் வெல்லம் தேங்காய் துருவல் உப்பு – 1 தேக்கரண்டி தண்ணீர் – 1/2 கப் செய்முறை: முதலில் ஒரு கப் கொள்ளுவை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரவு ம…