Polimer News
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை..!
புதுச்சேரி அரசு மருத்துவமனையில், படுக்கை பற்றாக்குறையால் பல நோயாளிகள் தரையிலும், சிலர் கழிவறை வாசலிலும் படுக்க வைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அடிப்படை வசதிகள் இல்லாததுடன் மருத்துவர் பற்றாக்குறையும் நிலவுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணன் நேரில் ஆய்வு செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.