உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வறட்சி பாதித்த மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க ஒப்புதல்

மும்பை, மராட்டியத்தில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் மொத்தம் உள்ள 358 தாலுகாக்களில், 304 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக் கப்பட்டுள்ளது. இங்கு 33 சதவீதத்திற்கும் மேலாக பயிர் சேதமடைந்த விவசாயிக ளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அவசர வறட்சி நிவாரண முன்பணம் வழங்கப்பட உள்ளது. இந்த முடிவுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேவேந்திர…