Daily Thanthi
பெல்ஜியம் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு பூசணிக்காய்க்குள் மறைத்து உணவு... என்ன ஸ்பெஷல்..?
பிரசெல்சு, ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு பெல்ஜியத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘பைரி டைசா’ வனவிலங்கு பூங்காவில், அங்குள்ள விலங்குகளுக்கு பூசணிக்காய்களைக் கொண்டு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. பூசணிக்காய்களுக்குள் அவற்றுக்குப் பிடித்தமான உணவுகளை மறைத்து வைத்து வழங்கப்பட்ட இந்த விநோத விருந்தை, விலங்குகள் மிகுந்த உற்சாகத்துடன் ரசித்து ருசித்தன. பூசணிக்காய்களுடன் விளையாடிய விலங்குகள் பெல்ஜியம் நாட்டின் புருசெலெட் பகுதியில் உலகப் புகழ்பெற்ற…