Maalaimalar
சென்னையில் சேதமடைந்த 678 சாலைகளை சீரமைக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு- மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீட்டில் சாலைகள் மேம்பாட்டு பணிகள மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முதற்கட்டமாக விரிவான திட்ட…