Maalaimalar
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய் உத்தரவு
மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். வடகிழக்குப் பருவமழை, சமூக நீதி கணக்கெடுப்பு, மாநில வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. வெற்றி பெற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அமைச்சரவை கூட்டம் த.வெ.க. அரசின் முதல்…