உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“ஜனநாயகத்தை காக்க ஒன்றிணைந்து நடப்போம்” - நவ.1 பேரணியில் இணைய ராகுல் காந்தி அழைப்பு

புதுடெல்லி: நவ. 1ம் தேதி நடைபெற உள்ள டெல்லி ராம் லீலா பேரணி, ஜனநாயகத்தைக் காக்கும் பேரணி என தெரிவித்துள்ள ராகுல் காந்தி இதில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “டெல்லி ராம்லீலா பேரணி ஜனநாயகத்தைக் காக்கவும், வாக்குத் திருட்டை தடுக்கவும், அரசியலமைப்பைக் காக்கவுமான பேரணி. இது எந்த ஒரு அரசியல் கட்சிக்குமான பேரணி…