உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பக்கவாத நோயாளிகளுக்கு கைகள் பழையபடி சரியாக ஐ.ஐ.டி சென்னை – வேலூர் சி.எம்.சி கைக்கோர்ப்பு: புதிய ரோபோ அறிமுகம்

பக்கவாதத்தால் (Stroke) பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கை செயல்பாடுகளை விரைவாகவும், சுவாரஸ்யமாகவும் மீட்டெடுக்கும் வகையில் 'PLUTO-H' என்ற புதிய மறுவாழ்வு ரோபோடிக் சாதனத்தை ஐ.ஐ.டி சென்னை மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. பக்கவாத சிகிச்சையில் உள்ள நோயாளிகள் ஒரே மாதிரியான பிசியோதெரபி பயிற்சிகளை நீண்ட காலம் திரும்பத் திரும்பச் செய்யும்போது சலிப்படைவது வழக்கமான ஒன்று. அதே நேரத்தில் நேரம், பயணம் மற்றும் மருத்துவ வளக் கட்டுப்பாடுகள் காரணமாக அடிக்கடி சிகிச்சைகளை செய்வது கடினமாக இருக்கலாம். இதற்குத் தீர்வாக, PLUTO-H சாதனமானது ரோபோடிக் வழிமுறைகளை விளையாட்டு அடிப்படையிலான பய…