உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அரபுக் கட்சிகள் மீது நெதன்யாகு தேர்தல் திருட்டுப் புகார்..!

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அரபுக் கட்சிகள் கிங் மேக்கராக உருவெடுத்ததால், அந்தக் கட்சிகள் மீது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மொத்தமுள்ள 120 இடங்களில் நெதன்யாகு கட்சிக்கு 53 இடங்களும் அரபுக் கட்சிகளுக்கு 19 இடங்களும் கிடைக்கும் என தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயங்கரவாதத்தையும் யூத அரசு ஒழிப்பையும் ஆதரிக்கும் அரபு கட்சிகள், லஞ்சம், அச்சுறுத்தல்கள், வன்முறை, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் வாக்காளர்களைத் திரட்டுவதற்காகத் தடைசெய்யப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்துதல் போன்ற கடுமையான குற்றச் செயல்கள் மூலம் தேர்த…