Daily Thanthi
"பேசாம மாமன்ற கூட்டத்தை கலைச்சிடுங்க"... மேயர் பிரியா ஆவேசம்
சென்னை, சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. துணை மேயர் மகேஸ் குமார் பேசுகையில், 'சைதாப்பேட்டை தொகுதியில் ஒரு பூங்கா புனரமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்திருக்கிறது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார். மண்டலக் குழு தலைவருக்கும் வார்டு கவுன்சிலருக்கும் தகவல் சொல்லவே இல்லை. அதிகாரிகள் அரசியலுக்கு…