Daily Thanthi
வெளியானது பால் டப்பாவின் ‘ஏரோப்ளேன்’ இன்டீ பாடல்
சென்னை, ராப் இசைக் கலைஞர் பால் டப்பா எழுதி, பாடி நடித்துள்ள ‘ஏரோப்ளேன்’ என்ற புதிய சுயாதீன இசைப்பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. பால் டப்பாவின் புதிய இசை ஆல்பம் ராப் இசைக் கலைஞர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர் பால் டப்பா. இன்டீ பாடல் இசை உலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், தொடர்ந்து புதிய பாடல்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் எழுதி…