Daily Thanthi
சூர்யாவின் `சீன்' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா எங்கு, எப்போது?
சென்னை, நடிகர் சூர்யாவின் ‘சீன்' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அக்டோபர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. சூர்யா 47 நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…