உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Auroville Issue| Viral Video| மாவுக்கட்டுக்கு பயந்து கொலைகாரர்கள் பகீர் வீடியோ

``சரண்டர் ஆகுறோம்.. இப்போ கை காலுலாம் நல்லா தான் இருக்கு’’ - மாவுக்கட்டுக்கு பயந்து கொலைகாரர்கள் பகீர் வீடியோ #aurovilleissue #viralvideo ஆரோவில் அருகே கொலை வழக்கில் சரணடைய சென்றவர்கள் தங்களுக்கு கை, கால்கள் நன்றாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுவிட்டு சரணடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ஜீவானந்தபுரத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார், ஆரோவில் அருகே தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த…