உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதா தவெக அரசு? - டிடிவி தினகரன்

அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமுகமை (Outsourcing) மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்கான பணிகளைத் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது…