Maalaimalar
வெஸ்ட் இண்டீஸ் உடனான முதல் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 272 ரன்னுக்கு ஆல் அவுட்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷட்மன் இஸ்லாம் சதமடிக்க வங்கதேசம் முதல் இன்னிங்சில் 272 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. ஹசன் தமிம் 7 ரன்னில் அவுட்டானார். 2வது…