உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Ooty Landslide அரசு பேருந்தே நசுங்கி டிரைவர் பலியான கோரம் - இன்று அதே இடத்தில்..

Ooty Landslide அரசு பேருந்தே நசுங்கி டிரைவர் பலியான கோரம் - இன்று அதே இடத்தில்.. #landslide #ooty #kovai கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்–ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவால் சேதமடைந்த சாலையைச் சீரமைக்கும் பணி ஆறாவது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது