Maalaimalar
மாநகராட்சியை கலைத்து விடுங்கள்- மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா ஆவேசம்
முதலமைச்சர் விஜய் ரிப்பன் மாளிகைக்கு வந்தபோது கூட மேயர் என்ற முறையில் எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள் சரமாரியாக ஆணையாளர் மீது குற்றம் சாட்டினர். அரசு நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சிகளிலோ அல்லது மாநகராட்சி நிகழ்ச்சிகளிலோ எது நடந்தாலும் தகவல் தருவதில்லை, அழைப்பு கொடுப்பதில்லை என்று தி.மு.க. கவுன்சிலர் பேசினார்கள்…