Indian Express Tamil
சமூக நீதி சர்வே நடத்த ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர்களுடன் விஜய் தனித்தனியாக ஆலோசனை
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29.10.2026) தலைமைச் செயலகத்தில், மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'சமூக நீதி சர்வே' நடத்துவதற்கும், அதற்கென பிரத்யேக ஆணையம் அமைப்பதற்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய சமூகநீதி சர்வேக்கு ஆணையம் அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சமூகநீதி சர்வே-விற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு குறித்தும் மற்றும் அனைத்து அமைச்சர…
பிற தளங்களில் இதே செய்தி
- சமூக நீதி சர்வே நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: அன்புமணி வரவேற்பு Hindu Tamil Thisai