Hindu Tamil Thisai
சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 ஆக உயர்வு @ ஓசூர்
கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிலோ ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பரவலாகச் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். இதேபோல், தமிழகத்தின் மாநில எல்லைப் பகுதிகளான அத்திப்பள்ளி, ஆனேக்கல் ஆகிய பகுதிகளிலும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளைந்து அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயத்தை…