Daily Thanthi
கிட்டார் கலைஞர் சதானந்தம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா
சதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். நண்பர்கள் இறப்பிற்கு நேரில் செல்லாத காரணத்தை இளையராஜா வீடியோவில் கூறியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய பிரபல கிட்டார் கலைஞர் சதானந்தம் என்கிற சதா மாஸ்டர் (79), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். 50 ஆண்டுகளாக இசைப் பயணம் மூத்த இசையமைப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகப்…