Dinamani
சென்னை போக்குவரத்துக் காவல்துறைக்கு 50 புதிய இருசக்கர வாகனங்கள்!
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக ஹோண்டா நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட 50 புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இலகுரக வாகனத்தின் இயக்கத்தை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துக் காவல்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, காவல்…