உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் தொழில்பழகுநர் பயிற்சி: உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னையிலுள்ள தமிழ்நாடு வாகனப் பராமரிப்புத் துறையில் பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்களை பார்ப்போம்... பயிற்சியின் பெயர்: Graduate Apprentice காலியிடங்கள்: 18 உதவித்தொகை: மாதம் ரூ.12,300 தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில்…