உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“கடன் வாங்கிச் செலவு செய்வது.. நிதி நெருக்கடியில் தள்ளும்” : முதல்-அமைச்சர் விஜய்

சென்னை சேமிப்பின் மூலம் சிறப்பான வாழ்வுக்கு வழிவகுப்போம் என்று உலக சிக்கன நாளில் உறுதியேற்போம் என தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். அய்யன் திருவள்ளுவர் இதுதொடர்பாக உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தியில் முதல்-அமைச்சர் விஜய் கூறியிருப்பதாவது:- சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சிக்கனத்தின் சிறப்புக்…

பிற தளங்களில் இதே செய்தி