உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“விஜய் சொல்வதுபோல் லஞ்சம் வாங்கினால் சிறை என புதுச்சேரி முதல்வரால் சொல்ல முடியுமா?”- நாராயணசாமி சவால்

புதுச்சேரி: “குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ், பட்டா என எது வாங்கவும் பணம் தராமல் அரசு அலுவலகங்களில் சான்றிதழ் வாங்க முடியாது. தமிழக முதல்வர் விஜய் சொல்வதுபோல் லஞ்சம் வாங்கினால் சிறை என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியால் சொல்ல முடியுமா என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுகைகளை தரக்கோரி சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டம் இன்று…