உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பூந்தமல்லி அருகே பஸ் மோதி இளம்பெண் பலி

பூந்தமல்லி அருகே பஸ் மோதி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் அருகே உள்ள ஆண்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ (வயது34), பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல் மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருந்து கீழே இறங்கி நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் தனியார் கம்பெனிக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற…