Maalaimalar
முதலமைச்சர் விஜய் 2-ந்தேதி புதுக்கோட்டை பயணம்: ரோடு-ஷோ சென்று மக்களை சந்திக்கிறார்
முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் மற்றும் உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு ரோடு-ஷோ மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் ரூ.19 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் புதிய உள் விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டு தயார்…