Maalaimalar
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பிய வீடியோவை எடுத்த முன்னாள் விமானப்படை அதிகாரி மர்ம மரணம்
முன்னாள் விமானப்படை அதிகாரியான தாஹ்சிஃப் சௌரியின் மரணம் இயற்கையானது அல்ல என்றும், அந்த வீடியோவை வெளியிட்டதற்காக அவர் தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் தொல்லைகளையும் எதிர்கொண்டு வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர். வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிகழ்வை வீடியோவாகப் பதிவு செய்ததாகக் கூறப்படும் முன்னாள் விமானப்படை அதிகாரி கே.எம்…