உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அதிகாலை கைது - முதலமைச்சர் விஜய் உடன் பொருளாதார ஆய்வாளர் கலையரசன் சந்திப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளார் பொருளாதார ஆய்வறிஞர் கலையரசன். நேற்று அதிகாலை அவர் போலீசாரால் தவறாக கைது செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை அவதூறாகப் பேசியதாக வந்த புகாரின் அடிப்படையில், சென்னை சங்கர் நகர் காவல் துறையினர் நேற்று (அக்.28) அதிகாலை 5 மணியளவில் கலையரசனை அவரது வீட்டில் வைத்து…