உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதலில் 2 பேர் கைது

மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கடந்த 27-ந்தேதி கல்லூரி மாணவர்கள் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். கட்டையால் தாக்கியதில் தண்டையார்பேட்டையை சேர்ந்த மாணவர் சாமுவேல் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கைது இதுகுறித்து மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த மோதல் தொடர்பாக மாணவர்கள் சமாதானபிரபு, திவாகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.