Maalaimalar
கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஜெமினி 4 கார்பன் செயற்கை நுண்ணறிவு - ஏ.ஐ. பகுப்பாய்வு குறியீட்டில் முதலிடம்
கூகுள் நிறுவனம், மென்பொருள் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை கண்டறியும் வகையில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரியான ஜெமினி 4 கார்பனை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெமினி 4 ஆர்கான் (Gemini Argon 4) என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகம் செய்தது. ஜெமினி 4 ஆர்கன் செயற்கை நுண்ணறிவு செயலியானது சிக்கலான பல படிநிலை பொறியியல் பணிகளை நீண்ட காலத்திற்கு கையாளும் வகையில் வடிமைக்கப்பட்டு…