உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

முதல்வர் விஜய்யுடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்யை பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் வியாழக்கிழமை நேரில் சந்தித்தார். சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் சென்னை வளர்ச்சி மையத்தின் பேராசிரியரான கலையரசனை புதன்கிழமை அதிகாலை காவல்துறையினர் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாவரம் தவெக எம்.எல்.ஏ. காமாட்சி குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதற்காக கைது செய்யப்படுவதாக காவல்துறையினர் விளக்கம் அளித்த நிலையில், அந்த கணக்கு தன்னுடையது இல்லை என்று…