Samayam Tamil
கடன் வாங்கி கட்டிய வீடு: கணவன் இறந்தால் கடனை யார் கட்டுவது? மனைவி மட்டும் பொறுப்பா?
கணவன் - மனைவி இணைந்து வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தால் அந்தக் கடனை கடைசி வரை யார் செலுத்த வேண்டும்? கடனுக்கு தள்ளுபடி கிடைக்குமா?