உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

"அன்பில் மகேஷ்..என்கிட்டயே ட்ரான்ஸ்பருக்கு ரூ7.70 லட்சம்"....திமுக நிர்வாகி - வைரல் ஆடியோ..! மூத்த அமைச்சரையே மதிக்கலயாம்..!

நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல்..! இரவு 10 மணி அளவில், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். நள்ளிரவு தீர்ப்பளித்த நீதிபதி, நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். டீட்டா சரவணன் கைது..! நீதிமன்ற உத்தரவுப்படி நள்ளிரவில் அன்பில் மகேஷை புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்ற போது, வாகனத்தில் பக்கவாட்டில் நின்ற வேலூர் கவுன்சிலர் டீட்டா சரவணன் என்பவர், “தலைவரே கரூரிலே அவனை போட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது” என்று ஆவேசமாக கூறியது சர்ச்சையாக மாறியது. சென்னை புழல் போலீசார் டீட்டா சரவணன் மீது 4 பிரிவு…