உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றம்!

தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர், மின்வாரிய தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிஐடியின் அமலாக்கப் பிரிவு இயக்குநராக இருந்த கே. சங்கரை சிறைத்துறை டிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறைச்சாலையில் கடந்த திங்கள்கிழமை இரவு 17 கைதிகள், சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு…