உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“100 முறை அல்ல, 1000 முறை கூட என் கணவரிடம் கேட்பேன்” - சர்ச்சைகளுக்கு ராஷ்மிகா விளக்கம்

ஹைதராபாத்: இணையத்தில் எழுந்த சர்ச்சைக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் கலந்து கொண்டனர். அதில், தான் தான் முதலில் திருமண விருப்பத்தை முன்வைத்ததாகவும், விஜய் தேவரகொண்டா 100 முறை ப்ரோபோஸ் செய்யச் சொன்னதாகவும் ராஷ்மிகா நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரியில்…