Hindu Tamil Thisai
தமிழக சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம்
சென்னை: தமிழக சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடி, பின்னர் அனைவரும் பிடிபட்ட நிலையில், தமிழக சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சந்தீப் ராய் ரத்தோர் மின்வாரிய லஞ்ச…